செய்திகள்

மகாநாயக்கர்களிடம் ஆசீர்வாதம் பெற்ற முன்னாள் பிரதமர்

முன்னாள் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க கண்டி மாவட்டத்திற்கு விஜயம் செய்து மல்வத்த, அஷ்கிரிய பீடாதிபதிகளை சந்தித்து ஆலோசனை பெற்றார்.

எதிர்க்கட்சி தலைவர் பதவி, கட்சித் தலைவர் பதவி தொடர்பில் கட்சிக்குள் இருக்கும் முரண்பாடுகளையடுத்து நாளைய தினம் கட்சி முக்கியஸ்தர்கள் கலந்துகொள்ளும் கூட்டம் நடைபெற உள்ள சந்தர்ப்பத்தில் மகாநாயக்க, அஷ்கிரிய பீடாதிபதிகளை சந்தித்து ஆலோசனை பெற்றார்.

இதன் போது கடந்த ஆட்சிக் காலத்தில் பீடாதிபதிகள் வழங்கிய ஆதரவிற்கு நன்றிகளை தெரிவித்துக் கொண்டார்.

Related posts

மாங்கேணி விபத்தில் ஒருவர் சாவு!

G. Pragas

யாழ் கடற்கரைகளை சுத்தம் செய்யும் வேலைத்திட்டம்

Tharani

ஆசியான் அமைப்பு நாடுகளின் தூதுவர்கள் ஜனாதிபதியுடன் சந்திப்பு

Tharani