செய்திகள் பிராதான செய்தி

கட்டுப்பணம் செலுத்திய தகவலை மறுத்தார் மகேஸ்

ஜனாதிபதித் தேர்தலுக்காக தனது சார்பில் கட்டுப்பணம் செலுத்தியதாக வெளியான செய்தி முற்றிலும் பெய்யானது என்று முன்னாள் இராணுவத் தளபதி மகேஷ் சேனாநாயக்க தெரிவித்துள்ளார்.

மேலும்,

ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடுவதாக எவ்வித தீர்மானங்களையும் தான் இதுவரையில் மேற்கொள்ளவில்லை – என்றார்.

முன்னதாக மகேஸ் சேனநாயக்க சார்பில் ஜனாதிபதி தேர்தலுக்கான கட்டுப்பணம் செலுத்தப்பட்டது எனத் தகவல் வெளியாகியிருந்தது.

Related posts

2 பில்லியன் விவகாரம்; போலிக் குற்றச்சாட்டு – மஹிந்த

G. Pragas

அனித்தாவின் சாதனையை முறியடித்து டக்சிதா புதிய சாதனை!

G. Pragas

கோதுமை மாவின் விலை திடீர் அதிகரிப்பு

G. Pragas

Leave a Comment