செய்திகள்

மக்கள் விரும்பும் தலைவன் சஜித் – ஹரிசன்

ஜனாதிபதி வேட்பாளர் சஜித் பிரேமதாச தான் மக்கள் எதிர்பார்க்கும் தலைவர் என்று நாடாளுமன்ற உறுப்பினர் ஹரிசன் தெரிவித்தார்.

மேலும்,

மக்கள் எதிர்பார்க்கும் அனைத்து பண்புகளும் சஜித் பிரேமதாசவிடமே காணப்படுகின்றது. நாடாளுமன்ற உறுப்பினர்கள், வாகனங்களை கொள்வனவு செய்யும்போது வழங்கப்படும் சிறப்பு சலுகையை இரத்து செய்வதாக அவர் கூறியுள்ள விடயம் வரவேற்கத்தக்கதோர் விடயமாகும்.

அந்தவகையில் மக்களுக்காகவும் நாட்டுக்காகவும் சஜித் நிச்சயம் அவரை அர்ப்பணிப்பார். எனவேதான் பெரும்பாலான கட்சிகள், சஜித்துக்கு ஆதரவு வழங்குவதற்கு முன்வந்துள்ளன – என்றனர்.

Related posts

குண்டுத் தாக்குதல் மேற்கொண்ட அனைவருக்கும் தண்டனை!

G. Pragas

அம்பாந்தோட்டையில் தேனீ வளர்ப்பை ஊக்குவிக்கும் திட்டம்

Tharani

இலங்கைக்கு ஒத்துழைப்பு வழங்க முடியும் – ஜப்பான்

Tharani

Leave a Comment