செய்திகள் பிரதான செய்தி

மீண்டும் சிஐடியில் ஆஜரான மங்கள

முன்னாள் அமைச்சர் மங்கள சமரவீர வாக்குமூலம் ஒன்றை வழங்குவதற்காக குற்றப்புலனாய்வுத் திணைக்களத்தில் (சிஐடி) மீண்டும் ஆஜராகியுள்ளார்.

கடந்த ஜனாதிபதி தேர்தலின்போது வாக்காளர்களை அழைத்து வருவதற்காக இலங்கை போக்குவரத்து சபைக்கு சொந்தமான பேருந்துகளை பயன்படுத்திய சம்பவம் தொடர்பாக வாக்குமூலம் ஒன்றை வழங்குவதற்காகவே அவர் இவ்வாறு முன்னிலையாகியுள்ளார்.

இந்த சம்பவம் தொடர்பான விசாரணைக்காக கட்த 14ம் திகதியும் மங்கள சமரவீர வாக்குமூலம் ஒன்றை வழங்குவதற்காக குற்றப்புலனாய்வுத் திணைக்களத்தில் முன்னிலையாகியிருந்தமை குறிப்பிடத்தக்கது.

Related posts

பூநகரி வீதி விபத்தில் குடும்பஸ்தர் பலி; இராணுவத்தின் அறிவுறுத்தலால் முரண்பாடு!

G. Pragas

மாணிக்ககல் அகழ்வு; ஐவர் கைது!

reka sivalingam

176 பேரை புலனாய்வு பிரிவு கண்காணிக்கிறது!

G. Pragas