செய்திகள் பிரதான செய்தி யாழ்ப்பாணம்

மடத்தடியில் ஒருவர் தற்கொலை!

தென்மராட்சி – சாவகச்சேரி, மடத்தடி பகுதியில் இன்று (19) காலை இளைஞர் ஒருவர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார்.

இராசேந்திரன் நிருஜன் (25-வயது) என்ற இளைஞரே இவ்வாறு தனது வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டவராவார்.

அல்சரால் பாதிக்கப்பட்டிருந்த இவர் எதற்காக தற்கொலை செய்து கொண்டார் என்பது அறியவரவில்லை.

Related posts

டெல்லி சட்டமன்ற தேர்தலில் ஆம் ஆத்மி கட்சி முன்னிலை

Tharani

கொடூர கொலையாளிக்கு பொது மன்னிப்பு வழங்க மைத்திரி முயற்சி; சகோதரி எதிர்ப்பு

G. Pragas

கொழும்பின் பல பகுதிகளுக்கு நாளை நீர் வெட்டு

Tharani