கிழக்கு மாகாணம் செய்திகள்

மட்டக்களப்பில் டெங்கு நோயின் தாக்கம் அதிகரிப்பு!

மட்டக்களப்பு மாவட்டத்தில் டெங்கு நேயின் தாக்கம் அதிகரித்துள்ளதாக மட்டக்களப்பு பிராந்திய சுகாதார சேவைகள் பணிமனையின் டெங்கு கட்டுப்பாட்டுப் பிரிவிற்கு பொறுப்பான வைத்திய கலாநிதி வி. குணராஜசேகரம் அறிவித்துள்ளார்.

அந்த வகையில், ஜூன் 12ம் திகதி தொடக்கம் ஜூன் 19ம் திகதி வரையான காலப்பகுதியில் 20 பேர் டெங்கு நோயால் பாதிக்கப்பட்டு உள்ளனர் என்று வைத்தியர் குறிப்பிட்டுள்ளார்.

Related posts

கஞ்சிப்பான இம்ரானின் தந்தை மீது தாக்குதல்!

G. Pragas

ஒலிம்பியாட் போட்டிகளில் வெண்கலப் பதக்கம் வென்ற இலங்கை மாணவர்கள்

Tharani

மாணவி துஷ்பிரயோகம்; முன்னாள் துணை மேயர் கைது!

Bavan