கிழக்கு மாகாணம் செய்திகள் பிரதான செய்தி

மட்டக்களப்பில் வாக்களிப்பு சுமூகம்!

மட்டக்களப்பு மாவட்டத்தில் நாடாளுமன்ற தேர்தலுக்கான வாக்களிப்புகள் இன்று காலை முதல் அமைதியான முறையில் நடைபெற்றுவருகின்றது.

மட்டக்களப்பு மாவட்டத்தின் கல்குடா, பட்டிருப்பு ஆகிய தேர்தல் தொகுதிகளில் மக்கள் ஆர்வத்துடன் வாக்களிப்பில் பங்குகொண்டதை காணமுடிந்தது.

மட்டக்களப்பு மாவட்டத்தில் உள்ள 428 வாக்களிப்பு நிலையங்களிலும் சுகாதார நடைமுறைகளுக்கு அமைவாக வாக்களிப்பு பணிகள் மக்கள் ஈடுபட்டுவருகின்றனர்.

இலங்கை தமிழரசுக்கட்சியின் பொதுச்செயலாளரும் மாவட்ட வேட்பாளருமான கி.துரைராஜசிங்கம், வேட்பாளர் இரா.சாணக்கியன் ஆகியோர் தமது வாக்குகளை பதிவுசெய்தனர். (150)

Related posts

பயங்கரவாத தாக்குதல்; 61 சந்தேக நபர்களின் மறியல் நீடிப்பு!

reka sivalingam

நீர்வேலி குறுக்கு வீதியின் புனரமைப்பு பணிகள் ஆரம்பம்!

G. Pragas

அரச மருந்து கூட்டுத்தாபன கிளைகள் நுவரெலியாவில் இல்லை

Tharani