கிழக்கு மாகாணம் செய்திகள் பிந்திய செய்திகள்

மட்டக்களப்பு விபத்தில் ஒருவர் பலி!

மட்டக்களப்பு – செட்டிபாளயம் பிரதான வீதியில் இன்று (01) அதிகாலை இடம்பெற்ற விபத்தில் ஒருவர் பலியாகியுள்ளார்.

கெப் வாகனமும் சிறிய லொறியும் மோதிய விபத்திலேயே குறித்த நபர் உயிரிழந்தார்.

இச்சம்பவத்தில் மேலும் ஒருவர் காயமடைந்துள்ளார்.

Related posts

தமிழருக்கு எஜமான் மரியாதையை தவிர எதுவுமில்லை – கா.ஆ.உ.சங்கம்

G. Pragas

ஜனாதிபதி பொய் கூறுகிறார் – ரணில் சாட்டையடி

G. Pragas

வாழைச்சேனையில் உணவகம் தீக்கிரை

கதிர்