கிழக்கு மாகாணம் செய்திகள் பிந்திய செய்திகள்

மட்டு’விலும் கல்விச் செயற்பாடுகளுக்கான முன்னாயத்த ஆரம்பம்

கொரோனா நிலைமை காரணமாக நாட்டில் மூடப்பட்ட பாடசாலைகள் அனைத்தும் நேற்று (29) முதல் மீள திறக்கப்பட்டன.

இதற்கமைவாக கல்குடா கல்வி வலயத்திற்குட்பட்ட பாடசாலைகளில் கற்றல் நடவடிக்கையை ஆரம்பிப்பதற்கான முன்னேற்பாடுகளும் நேற்று இடம்பெற்றன. (150)

Related posts

பாகிஸ்தான் விமானப் படைத் தளபதி தலதா மாளிகைக்கு விஜயம்

Tharani

கொடிகாமம் வீதியில் விபத்து; ஒருவர் பலி!

G. Pragas

சுவிஸ் தூதரக அதிகாரி கடத்தப்படவில்லை- திஸநாயக்க தெரிவிப்பு

reka sivalingam