கிழக்கு மாகாணம் செய்திகள் பிந்திய செய்திகள்

மட்டுவில் நடமாடும் வியாபாரத்துக்கு அனுமதி!

நாட்டில் வேகமாக பரவி வரும் கொரோனா நோயிலிருந்து மக்களை பாதுகாக்கும் நோக்கில் அரசாங்கத்தினால் அமுல்படுத்தப்பட்டுள்ள ஊரடங்கு சட்டத்தினால் மக்களின் இயல்பு வாழ்வு எந்தவகையிலும் பாதிக்கப்படக்கூடாது என்ற ஜனாதிபதியின் எண்ணக்கருவுக்கு அமைய ஊரடங்கு சட்டத்தின் போது நடமாடும் வியாபாரிகளுக்கு அனுமதி வழங்கும் வேலைத்திட்டம் நடைமுறைப்படுத்தப்பட்டு வருகின்றது.

இதன் அடிப்படையில் மட்டக்களப்பு மாவட்டத்தின் ஓட்டமாவடி பிரதேச செயலாளர் பிரவில் உள்ள மறக்கரி மீன் மற்றும் அத்தியாவசிய பொருட்களின் வியாபாரிளுக்கு அனுமதி வழங்கும் நிகழ்வு நேற்று (24) பிரதேச செயலாளர் திருமதி நிஹாரா மௌஜூதினால் வழங்கி வைக்கப்பட்டது.

ஓட்டமாவடி பிரதேச செயலாளர் பிரிவில் உள்ள அறுபது பேருக்கு இன்றைய தினம் அனுமதி வழங்கப்பட்டதாக பிரதேச செயலாளர் திருமதி நிஹாரா மௌஜூத் தெரிவித்தார். (150)

Related posts

வரலாற்றில் இன்று- (10.02.2020)

Tharani

எதிர்க்கட்சி ஆதரவு இல்லாமல் ஏப்ரல் 25ல் பொதுத் தேர்தல்?

reka sivalingam

மன்னாரில் மீண்டும் சார்ஸ் போட்டி!

G. Pragas

Leave a Comment

You have successfully subscribed to the newsletter

There was an error while trying to send your request. Please try again.

NewUthayan will use the information you provide on this form to be in touch with you and to provide updates and marketing.