செய்திகள் பிந்திய செய்திகள் யாழ்ப்பாணம்

மட்டுவில் வளர்மதி சனசமூக நிலையத்தின் ஆண்டு விழா

தென்மராட்சி – மட்டுவில் வளர்மதி சனசமூக நிலையத்தின் 54ம் ஆண்டு நிறைவு விழாவும் வளர்மதி கல்வி கழகத்தின் பரிசளிப்பு நிகழ்வும் கடந்த 31.08.2019 அன்று இடம்பெற்றது.

இதில் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன், முன்னாள் மாகாண சபை உறுப்பினர் கே.சயந்தன் ஆகியோர் கலந்து கொண்டனர்.

Related posts

மரண தண்டனை கைதிகள் இருவர் உண்ணாவிரதம்

G. Pragas

இன்று 8 பேருக்கு கொரோனா; எண்ணிக்கை 596

G. Pragas

மரண தண்டனை கைதிக்கு ஏன் மன்னிப்பு – சிறிசேன விளக்கம்

G. Pragas