கிழக்கு மாகாணம் செய்திகள்

மட்டு மக்கள் பிசிஆர் சோதனைக்கு வெளி மாவட்டம் செல்ல வேண்டியதில்லை

கொரோனா (பிசிஆர்) பரிசோதனைக்காக வெளி மாவட்டங்களுக்கு செல்ல வேண்டியதில்லை என்று மட்டக்களப்பு போதனா வைத்தியசாலை நுன்னுயிரியல் தொற்றுநோய் விசேட நிபுனர் வைத்தியர் வைதேகி தெரிவித்துள்ளார்.

நேற்று (29) இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் அவர் இதனை தெரிவித்தார். மேலும்,

கொரோனா வைரஸ் தொற்று ஏற்பட்டுள்ளதா என்பதை அறிந்து கொள்ள மேற்கொள்ளும் விசேட பிசிஆர் பரிசோதனை மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் தற்போது மேற்கொள்ளப்படுகிறது – என்றார்.

Related posts

கடத்தப்பட்ட மகனை தேடியலைந்த தந்தை மரணம்!

G. Pragas

இளம் ஊடகவியலாளர் தற்கொலை!

G. Pragas

சுய தனிமையில் இருப்பவர்களை கண்காணிக்க விசேட நடவடிக்கை

Tharani