கிழக்கு மாகாணம் செய்திகள் பிந்திய செய்திகள்

மட்டு ரோட்டரிக் கழகத்தின் வைர விழா!

மட்டக்களப்பு ரோட்டரிக் கழகத்தின் 60ம் ஆண்டு நிறைவின் வைரவிழா நேற்று (21) மாலை பயனியர் வீதியில் அமைந்துள்ள ரோட்டரி நிலையத்தில் ரோட்டரிக் கழகத்தின் நடப்பாண்டு தலைவர் வைத்திய கலாநிதி கருணாகரன் தலைமையில் நடைபெற்றது.

இந்நிகழ்விற்கு மட்டக்களப்பு மாவட்ட செயலாளர் திருமதி. கலாமதி பத்மராஜா பிரதம அதிதியாகக் கலந்துகொண்டார். (150)

Related posts

விபத்தில் இருவர் படுகாயம்!

G. Pragas

எதிர்கட்சி பதவி தொடர்பில் விரைவில் தீர்மானம் – சுஜீவ

reka sivalingam

20 வருடங்களின் பின்னர் சுத்தமானது இலங்கை!

Bavan