செய்திகள் பிரதான செய்தி யாழ்ப்பாணம்

மணிவண்ணன் தலைமையில் மாவீரர் வாரம் ஆரம்பம்!

மாவீரர் வாரத்தின் ஆரம்ப நாளான இன்று (21) யாழ்ப்பாணம் மாநகர சபை உறுப்பினர், சட்டத்தரணி வி. மணிவண்ணன் தலைமையில் சுடரேற்றி அஞ்சலி செலுத்தப்பட்டது.

யாழ்ப்பாணத்தில் பிரத்தியேகமாக ஒதுக்கப்பட்ட இடத்தில் இன்று மாலை இந்த நினைவேந்தல் நிகழ்வு இடம்பெற்றது.

இதில் யாழ்ப்பாணம் மாநகர சபை உறுப்பினர் வரதராஜா பார்த்திபன் உள்ளிட்ட உள்ளூராட்சி சபை உறுப்பினர்கள் மற்றும் இளைஞர்கள பங்கேற்றனர்.

Related posts

தெரிவு குழு உறுப்பினர்களின் பெயர்களை கையளிக்குமாறு அறிவிப்பு

Tharani

இ.தொ.கா பொதுச் செயலாளராக ஜீவன் நியமனம்!

Tharani

மனிதக் கடத்தலை தடுப்பது தொடர்பான பயிச்சிப்பட்டறை

G. Pragas