செய்திகள் பிந்திய செய்திகள்

மதம்கொண்ட யானையின் தாக்குதல்; 17 பேர் காயம்!

கொழும்பு – கோட்டை ரஜமஹா விஹாரையில் யானைத் தாக்குதலில் 17 பேர் காயமடைந்துள்ளனர்.

நேற்று (07) இரவு இடம்பெற்ற பெரஹராவின் போதே மதம்பிடித்த யானை மேற்கொண்ட தாக்குதலில் 17 பேரும் காயமடைந்துள்ளனர்.

காயமடைந்தவர்கள் வைத்தியசாலைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

Related posts

இலங்கையில் கொரோனா எண்ணிக்கை 43 ஆகியது!

G. Pragas

படுகொலையான ரஜித்தின் தாய் மரணம் – கூட்டமைப்பு இரங்கல்!

G. Pragas

குற்றத்தை ஒப்புக் கொண்ட கிறைஸ்ட்சேர்ச் பயங்கரவாதி!

Tharani