இந்திய செய்திகள் சினிமா செய்திகள்

மதுக்கடைகள் பூட்டு; மருத்துவமனையில் மனோரம்மாவின் மகன்!

கொரோனா வைரஸ் பரவலைத் தடுக்க இந்தியாவில் 21 நாட்கள் ஊரங்கு அமுல்படுத்தப்பட்டதால் மதுக்கடைகள் மூடப்பட்டுள்ளன.

இதனால் மன உளைச்சலில் இருந்த நடிகை மனோரம்மாவின் மகன் அளவுக்கு அதிகமான தூக்க மாத்திரைகளை உண்டு மருத்துவமனையில் நேற்று(8) அனுமதிக்கப்பட்டதாக தமிழ்நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

Related posts

மரக்கறி லொறி புரண்டதில் சாரதி பலி!

G. Pragas

குடியுரிமை சட்ட விவகாரம்; இதுவரை 11 பேர் பலி!

reka sivalingam

தபால் மா அதிபர் விடுக்கு அறிவிப்பு…!

Tharani