செய்திகள் பிரதான செய்தி

மதுத்தயாரிப்பு குறித்து வலைத்தளத்தில் பதிவிட்டால் கடூழிய சிறை!

வீட்டில் இருந்து எவ்வாறு மதுபானம் (கசிப்பு) தாயாரிப்பது என்பது தொடர்பில் சமூக வலைத்தளத்தில் பதிவிட்டால் இரு ஆண்டுகள் கடூழிய சிறைத் தண்டனை வழங்கப்படும் என்று பிரதி பொலிஸ்மா அதிபர் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

ஊரடங்கு சட்டம் காரணமாக வாழ்வாதாரத்தை இழந்துள்ளவர்கள் சட்டவிரோத மதுபானமான கசிப்பு உற்பத்தியில் ஈடுபட முயற்சிப்பதால் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

Related posts

தேர்தல் தொடர்பான சட்டம் சீர்திருத்தப்பட வேண்டும்

reka sivalingam

ஒளி விழா

Tharani

பிரபல ஹிந்தி நடிகர் இர்பான் கான் மரணம்!

G. Pragas