in ,

மதுபானம் வாங்க காத்திருந்த மது பிரியர்கள்!

நாட்டில் கொரோனா தொற்றினை கட்டுப்படுத்தும் முகமாக நாட்டில் தனிமைப்படுத்தல் ஊரடங்கு  அமுல்படுத்தப்பட்டுள்ளதோடு  மதுபானசாலைகள் மூடப்பட்டுள்ள நிலையில் இன்றைய தினம் அரசினால் மதுபானசாலைகள் திறக்க அனுமதி அளிக்கப்பட்டுள்ள நிலையில் யாழ்ப்பாணத்தில் உள்ள அனைத்து மதுபானசாலைகளின் முன்றலில் நீண்ட வரிசையில் மது பிரியர்கள் காத்திருந்து மதுபானத்தை கொள்வனவு செய்துள்ளனர்.
மதுபானசாலைகளுக்கு அண்மையில் போக்குவரத்து ஸ்தம்பிதம் ஏற்பட்டுள்ளதோடு சமூக இடைவெளியும் பேணப்படவில்லை.

வல்லரசு நாடுகளை விமர்சித்துள்ளது சீனா!

மாந்தையில் மண் மாபியாக்கள் கைது!