செய்திகள் பிரதான செய்தி

மதுமதாவவை 35 நாட்கள் மறைத்து வைத்தோம் – கம்மன்பில்

கடந்த அரசாங்கத்தில் மதுமதாவ அரவிந்தவை நீதிமன்ற தடை உத்தரவு கிடைக்கும் வரை 35 நாட்கள் மறைத்து வைத்திருக்க முடிந்தது. எனவே ரிஷாட்டை கைது செய்ய பொலிஸார் திறமையாக செயற்பட வேண்டும் என்று அமைச்சர் உதய கம்மன்பில தெரிவித்துள்ளார்.

கம்மன்பிலவின் கட்சியான பிவிதுரு ஹெல உறுமயவின் பிரதி தலைவர் மதுமதாவ அரவிந்த என்பது குறிப்பிடத்தக்கது.

Related posts

வவுனியா மின்சார சபை ஊழியர்கள் ஆர்ப்பாட்டம்

G. Pragas

இன்று 19 பேருக்கு கொரோனா!

G. Pragas

காஷ்மீரில் 7 மாதங்களுக்கு பிறகு பாடசாலைகள் திறப்பு

reka sivalingam