கிழக்கு மாகாணம் செய்திகள் பிந்திய செய்திகள்

மது போதையில் குழப்பம்; சிவில் பாதுகாப்பு ஊழியர்கள் கைது

திருகோணமலை – மொரவெவ பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பகுதியில் மது போதையில் குழப்பத்தில் ஈடுபட்ட இருவர் நேற்று (01) இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளனர்.

சிவில் பாதுகாப்பு உத்தியோகத்தர்களான 23 மற்றும் 28 வயதுடையவர்களே இவ்வாறு கைது செய்யப்பட்டனர்.

மஹதிவுல்வெவ சிங்கள மகா வித்தியாலய விளையாட்டு மைதானத்தில் இசை நிகழ்ச்சி ஒன்றில் கடமையில் ஈடுபட்டுக் கொண்டிருந்த குறித்த சிவில் பாதுகாப்பு உத்தியோகத்தர்கள் மது அருந்திவிட்டு குழப்பம் செய்ததை அடுத்தே இருவரும் கைது செய்யப்பட்டுள்ளனர்.

Related posts

தஞ்சாவூர் தமிழ் பல்கலையின் வட மாகாண வளாகத்தின் 4-வது பட்டமளிப்பு விழா

G. Pragas

மாங்குளம் வைத்தியசாலை வளாகத்தில் மனித எச்சங்கள் மீட்பு

reka sivalingam

முகாமில் இருந்து வெளியேறும் கழிவு நீரால் மக்கள் பாதிப்பு!

reka sivalingam

Leave a Comment