செய்திகள்வணிகம்

மத்தள விமான நிலையத்தால் கிடைத்த வருவாய்!

மத்தள சர்வதேச விமான நிலையம் கடந்த நவம்பர் மாதம் திறக்கப்பட்டதில் இருந்து இதுவரை 445,319,656 ரூபாய் சம்பாதித்துள்ளதாக அமைச்சர் பிரசன்ன ரணதுங்க தெரிவித்துள்ளார்.

எதிர்க்கட்சி உறுப்பினர் ஹேஷ விதானகே எழுப்பிய கேள்விக்கு பதிலளித்த அமைச்சர், விமான நிலையத்திற்கு செலவிடப்பட்ட தொகை 247.7 மில்லியன் அமெரிக்க டொலர்கள் என கூறினார்.

மேலும் மத்தள சர்வதேச விமான நிலையம் திறக்கப்பட்டதில் இருந்து இதுவரை 10,206 விமானங்கள் தரையிறங்கியுள்ளதாகவும் அமைச்சர் பிரசன்ன ரணதுங்க குறிப்பிட்டார்.

இவையும் உங்கள் பார்வைக்காக....

1 of 4,282