செய்திகள் பிரதான செய்தி

மத்திய வங்கி ஆளுநராக லக்ஷ்மன்

இலங்கை மத்திய வங்கியின் 15வது ஆளுநராக பேராசிரியர் டபிள்யூ.டி. லக்ஷ்மன் நியமிக்கப்பட்டுள்ளார். இதன்படி இன்று (24) அவர் தனது கடமைகளை பொறுப்பேற்றுக் கொண்டுள்ளார்.

இலங்கையின் பிரபல பொருளியலாளரான லக்ஷ்மன், 1994 – 1999ம் ஆண்டு வரையான காலப்பகுதியில் கொழும்பு பல்கலைக்கழகத்தின் உபவேந்தராக கடமையாற்றியிருந்தார்.

அத்தோடு கல்வித்துறைக்காக அவர் ஆற்றிய சேவையை கௌரவிக்கும் வகையில், 2005ம் ஆண்டு பேராசிரியர் லக்ஷ்மனுக்கு தேசமான்ய பட்டம் வழங்கப்பட்டது.

Related posts

இந்திய பெண்கள் அணியிடம் தென்னாபிரிக்கா தோல்வி!

G. Pragas

மத்திய தபால் பரிமாற்ற நிலையத்தில் ஐஸ் போதைப் பொருள்! – விசாரணை ஆரம்பம்

Tharani

அம்பாந்தோட்டையில் இறப்பர் உற்பத்தி

Tharani