செய்திகள் பிரதான செய்தி

மத்துகமையில் மூன்று கிராமங்கள் முடக்கம்!

களுத்துறை – மத்துகமையில், ஒவித்திகல, பாத்துகமை, பாத்துகமை நியூ கொலனி ஆகிய பகுதிகள் தனிமைப்படுத்தப்பட்ட இடங்களாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இன்று (18) மத்துகமையில் ஐந்து தேரர்கள் உட்பட 26 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்ட நிலையில் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

Related posts

சட்டவிரோத மாணிக்ககல் அகழ்வு! ஐவர் கைது!

Tharani

பியர் அதிர்ச்சி! இனிமேலாவது பியர் குடிக்கிறத நிறுத்திறுங்க…!

Tharani

ஈஸ்டர் பயங்கரவாதிகள் 2வது தாக்குதலுக்கு திட்டமிட்டமை அம்பலம்!

G. Pragas