in ,

மத அடிப்படைவாதிகள் இந்தியாவுக்குள் நுழைய முயற்சி- பாதுகாப்பு தீவிரம்!

இலங்கையிலிருந்து மத அடிப்படைவாதிகள் ஊடுருவ உள்ளதாக எச்சரிக்கப்பட்டதை அடுத்து இந்தியாவின் சர்வதேச விமான நிலையங்கள் மற்றும் தமிழக கடலோர மாவட்டங்களின் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.

இதனை த ஹிந்து தெரிவித்துள்ளது.

இஸ்லாமிய அரசு பயங்கரவாதிகள், அல் ஹைதா பயங்கரவாதிகள் அமைப்பினர் அடங்கலாக தீவிரவாத இயக்கங்களாக அடையாளப்படுத்தப்பட்டு 11 அமைப்புக்களை இலங்கையில் தடை செய்யப்பட்டதால் இந்த அச்சுறுத்தல் உணரப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

சாவகச்சேரியில் சொகுசு பஸ் மோதி இளைஞன் பலி!

கதவில் இருந்தவர்களுடன் பயணித்த கார் – நால்வர் கைது!