in , ,

மத ஸ்தானங்களுக்கு பூட்டு!!

மத்திய மாகாணத்தில் உள்ள அனைத்து மத ஸ்தாபனங்களும் மற அறிவித்தல் வரும் வரை பூட்டப்படுவதாக மத்திய மாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பில் அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்,தற்சமயம் மத்திய மாகாணத்தில் கொரோனா நோய்ப்பரவல் அதிகரித்து காணப்படுகின்றது. எனவே இதனை கருத்தில் கொண்டு மத்திய மாகாணத்திற்கு உட்பட்ட அனைத்து மத ஸ்தானங்களும் மறுஅறிவித்தல் வரை தற்காலிகமாக மூடப்படுகின்றது. என்றார்.

 

கொவிட் தொற்றை கட்டுப்படுத்துகின்ற நேரத்தில் ஆசிரியர்கள் போராட்டத்தில் ஈடுபடுத்துவது வெறுக்கத்தக்கது!

சந்நிதியான் ஆச்சிரமத்திற்கு சீல் – வெளியானது காரணம்!!