செய்திகள் பிரதான செய்தி

மனிதப் பிழையே மின் தடைக்கு காரணம்!

அண்மையில் நாடு முழுவதும் ஏற்பட்ட திடீர் மின் தடைக்கு மனிதப் பிழையே காரணம் என்று விசாரணை குழு அறிக்கை வெளிப்படுத்தியுள்ளது.

இதனை மின்சக்தி அமைச்சு தெரிவித்துள்ளது.

மின் தடை தொடர்பில் விசாரணை செய்ய அமைக்கப்பட்ட குழுவின் அறிக்கை நேற்று (25) மின்சக்தி அமைச்சிடம் கையளிக்கப்பட்டது. இன்று (26) அமைச்சரவையில் கையளிக்கப்படவுள்ளது.

Related posts

அறநெறி பாடசாலை ஆண்டு விழா

கதிர்

மோட்டார் வாகன போக்குவரத்து திணைக்களத்தின் அறிவித்தல்!

Tharani

பிரதமரை சந்தித்த வடமாகாண ஆளுநர்

Tharani