செய்திகள் பிரதான செய்தி

மனைவி – பிள்ளைகளை கொன்றவருக்கு மரண தண்டனை

தனது மனைவி மற்றும் இரு பிள்ளைகளை கொலை செய்த ஒருவருக்கு மரண தண்டனை விதித்து கொழும்பு மேல் நீதிமன்றம் இன்று (07) தீர்ப்பளித்துள்ளது.

இந்தக் படுகொலைச் சம்பவம் 2012ம் ஆண்டு இரத்மலானையில் இடம்பெற்றது.

Related posts

புதிய தேசிய கொடி உருவாக்கம் ?

reka sivalingam

பல்கலைக்கழகங்களும் நாளை முதல் மூடப்படுகின்றன!

Bavan

கடும் மழை! காலி – மாத்தறை மாவட்ட பாடசாலைகளுக்கு விடுமுறை!

G. Pragas