கிழக்கு மாகாணம் செய்திகள் பிந்திய செய்திகள்

மனைவி, பிள்ளையை காப்பாற்ற முயன்றவர் பலி!

திருகோணமலை -மட்கோ பகுதியில் நேற்று முன் தினம் (08) ரயிலுடன் மோதி குடும்பஸ்தர் ஒருவர் உயிரிழந்துள்ளார்.

திருகோணமலை – அபயபுர, ரயில்வே லைன் பகுதியைச் சேர்ந்த என்.ஜோஹான் ஜோசப் (27 வயது) எனும் இளைஞனே, இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

உயிரிழந்தவரின் குழந்தை, ரயில் தண்டவாளத்துக்குச் சென்றபோது மகனைப் பிடிப்பதற்காக அவரது மனைவியும் தண்டவாளத்துக்கு அருகே சென்றதாகவும், மகனையும் மனைவியையும் காப்பாற்றுவதற்காகச் சென்ற கணவர், ரயிலுடன் மோதியதாக, ஆரம்பகட்ட விசாரணைகளின் மூலம் தெரியவந்துள்ளது.

Related posts

பிலதெல்பியா ஆலய ஆராதனையில் கலந்து கொண்டோர் தனிமைப்படுத்தல்

Tharani

குழு மோதலில் ஒருவர் பலி!

reka sivalingam

சுனாமி ஆழிப்பேரலை – நாடு பூராகவும் அனுஷ்டிப்பு!

Tharani