செய்திகள் பிரதான செய்தி

மனைவி – மகளை காென்று; தானும் தற்கொலை!

தனது மனைவியை (28-வயது) கூரிய ஆயுதம் ஒன்றினால் தாக்கியும், மகளை (3-வயது) கழுத்து நெறித்தும் கொலை செய்த நபர் (37-வயது) ஒருவர் தானும் தற்கொலை செய்து கொண்டுள்ளார்.

இந்த சம்பவம் மல்வத்துஹிரிபிட்டிய பகுதியில் நேற்று (01) மாலை இடம்பெற்றது என மல்வத்துஹிரிபிட்டிய பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

குறித்த உயிரிழந்தவர்களின் சடலங்கள் கம்பஹா வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளன.

Related posts

ஜனாதிபதி தேர்தல் – வாக்களிப்பு நேரம் நீடிப்பு

G. Pragas

மேலும் இருவருக்கு அடையாளம்; கொரோனா எண்ணிக்கை 330 ஆனது!

Bavan

“தட்டிவான் சுவரோவியம்” இளைஞர்களுக்கு குவியும் பாராட்டு!

Tharani