செய்திகள் மன்னார்

மன்னாரில் இ.போ.ச ஊழியர்கள் வேலை நிறுத்தம்

பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து இலங்கை போக்குவரத்து சபையின் மன்னார் வீதி வழி ஊழியர்கள் நேற்று (16) காலை முதல் முன்னெடுத்து வரும் பணிப்பகிஸ்கரிப்பு போராட்டம் 2வது நாளாக இன்று (17) தொடர்ந்து முன்னெடுக்கப்பட்டு வருகின்றது.

இதன் காரணமாக மக்கள் பல்வேறு அசௌகரியங்களை எதிர்நோக்கி வருகின்றனர்.

மன்னார் மற்றும் மன்னாரில் இருந்து வெளி மாவட்டங்களுக்கான இலங்கை போக்குவரத்து சபையின் மன்னார் வீதி சேவைகள் முழுமையாக ஸ்தம்பிதம் அடைந்துள்ளது.

Related posts

நாட்டை அச்சுறுத்தும் இனவாத அமைப்புக்கள் ஒழிக்கப்படும் – பிரதமர்

G. Pragas

உயர் தொழிநுட்ப கல்லூரி: மாணவர்களின் எண்ணிக்கை அதிகரிப்பு

Tharani

மாஸ்டரின் இன்னிசை பாடும் திகதி அறிவிப்பு!

Bavan