in , ,

மன்னாரில் கொவிட் மரணம் 10 ஆக அதிகரிப்பு!

மன்னாரில் இன்று செவ்வாய் (3) காலை 66 வயதுடைய பெண் ஒருவர் கொரோனா தொற்றால் உயிரிழந்துள்ள நிலையில் மன்னார் மாவட்டத்தில் கொரோனா தொற்றுடன் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 10 ஆக அதிகரித்துள்ளது என மன்னார் மாவட்ட பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் மருத்துவர் ரி.வினோதன் தெரிவித்தார்.

மன்னார் மாவட்ட பிராந்திய சுகாதார சேவைகள் பணிமனையில் இன்று செவ்வாய் (3) காலை இடம்பெற்ற ஊடக சந்திப்பின் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

நல்லூரில் கொடிச்சீலைக்கான காளாஞ்சி கையளிக்கும் நிகழ்வு

தீவைச் சுற்றியுள்ள கடற்கரையோரத்தில் வசிக்கும் இலங்கையர்கள் விழிப்புடன் இருக்க வேண்டும்!