in , ,

மன்னாரில் சிக்கியது 1989 கிலோ மஞ்சள் கட்டி மூடைகள் – ஐவர் கைது!

யாழ்ப்பாணத்தில் இருந்து மன்னாரிற்கு கடத்தி வரப்பட்ட 1989 கிலோ மஞ்சள் கட்டி மூடைகளுடன் மன்னாரைச் சேர்ந்த 5 நபர்களை இன்று (14) காலை மூன்றாம் பிட்டி பகுதியில் வைத்து பொலிஸார் கைது செய்துள்ளனர்.

யாழ்ப்பாணத்தில் இருந்து மன்னாரிற்கு மஞ்சள் மூட்டைகள் கடத்தப்படுவதாக இலுப்பைக்கடவை பொலிஸாருக்கு கிடைக்கப் பெற்ற தகவலின் அடிப்படையில் வாகனம் ஒன்றில் கடத்தி வரப்பட்ட குறித்த மஞ்சள் மூட்டைகளை கைப்பற்றினர்.

ரமழான் மாத சுகாதார வழிக்காட்டல் வெளியீடு!

1,515வது நாளாக வவுனியா உறவுகள் நீதிக்காய் போராட்டம்!