செய்திகள் மன்னார்

மன்னாரில் சிக்கியது 200 கிலோ கஞ்சா!

மன்னார் – ஓலைத்தொடுவாய் பகுதியில் 200 கிலோ கேரள கஞ்சா நேற்று (17) இரவு கைப்பற்றப்பட்டுள்ளது.

ஓலைத்தொடுவாய் கடற்பகுதியில் முன்னெடுக்கப்பட்ட சுற்றிவளைப்பின் போதே இந்த கஞ்சா தொகை கைப்பற்றப்பட்டது.

Related posts

கணவனை தாக்கிய மனைவி கைது!

G. Pragas

தேரர்கள் மீதான வழக்கு சட்டமா அதிபரது உத்தரவில் இரத்து!

G. Pragas

இணைய மோசடி குறித்து எச்சரிக்கை!

G. Pragas