in , ,

மன்னாரில் சிக்கியது 89 கிலோ கஞ்சா; மூவர் கைது!

மன்னார் – முத்தலம்பிட்டி பகுதியில் 89 கிலோ கேரளா கஞ்சா கைப்பற்றப்பட்டுள்ளது.

இதன் பெறுமதி 26 மில்லியன் ரூபா என மதிப்பிடப்பட்டுள்ளது.

ட்ரக் ஒன்றிலேயே இந்த கஞ்சா தொகை கைப்பற்றப்பட்டதுடன், வவுனியா, மன்னார் பகுதிகளை சேர்ந்த மூன்று பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

அன்னை பூபதியை அஞ்சலித்த கூட்டமைப்பு; தடையோடு சென்று ஏமாந்த பொலிஸார்!

21ம் திகதி காலை 8.45 மணிக்கு இரு நிமிடம் மெளன அஞ்சலி செலுத்துங்கள்