செய்திகள் பிரதான செய்தி மன்னார்

மன்னாரில் கிருமி நீக்கும் நடவடிக்கை முன்னெடுப்பு!

மன்னார் நகர சபை பகுதிகளில் கிருமி நீக்கும் நடவடிக்கையினை அதிரடிப் படையினர் இன்று (25) காலை முன்னெடுத்தனர்.

இதன்போது மன்னார் பகுதியில் உள்ள பிரதான வீதிகள் உட்பட மன்னார் பள்ளிமுனை பிரதான வீதி, மன்னார் வைத்தியசாலை பிரதான வீதி என பல்வேறு வீதிகளில் கிருமி நீக்கும் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்ட்டமை குறிப்பிடத்தக்கது.

Related posts

யாழில் வர்த்தகர்கள் இருவர் கைது

reka sivalingam

இலங்கையில் கொரோனா எண்ணிக்கை 43 ஆகியது!

G. Pragas

சாரதியை சுட்டு கொன்ற பொலிஸார் மூவர் பணி நீக்கம்!

G. Pragas