செய்திகள் பிரதான செய்தி மன்னார்

மன்னாரில் 120 கிலாே கஞ்சாவுடன் மூவர் கைது!

மன்னாரில் சுமார் 120 கிலோகிராம் கேரள கஞ்சாவுடன் படகொன்றை கடற்படையினர் கைப்பற்றியுள்ளதோடு, மூவரைக் கைது செய்துள்ளனர்.

நேற்று (15) இந்த சம்பவம் இடம்பெற்றது.

Related posts

கொரோனா அடங்கமுன் இங்கிலாந்து – மேஇ அணிகள் மோதவுள்ளன

G. Pragas

சாதனை மாணவி கௌரவிப்பு

Tharani

மன்னாரில் காற்றாலை உபகரணங்களினால் குழப்பம்!

G. Pragas