செய்திகள் பிரதான செய்தி மன்னார்

மன்னாரில் 2 நாளாக ஆயுதம் தேடி அகழ்வு; மிஞ்சியது ஏமாற்றமே!

மன்னார் – பேசாலை பிரதேசத்திற்கு உட்பட்ட வியாயடிப் பண்ணை காட்டுப் பகுதியில் ஆயுதங்கள் உள்ளிட்ட சந்தேகத்திற்கு இடமான பொருட்கள் புதைத்து வைக்கப்பட்டுள்ளதாக தகவல் கிடைத்ததாக பொலிஸார் அகழ்வில் ஈடுபட்டுள்ளனர்.

கிடைத்த தகவலுக்கு அமைய அப்பகுதியில் இரண்டாவது நாளகவும் இன்று (13) காலை முதல் அகழ்வுப் பணிகள் முன்னெடுக்கப்பட்டன.

எனினும் அகழ்வுப்பணிகள் இடம்பெற்று வருகின்ற போதும் எவ்வித ஆயுதங்களும் மீட்கப்படவில்லை.

Related posts

தேசிய பொருளாதார பலப்படுத்தல் குறித்து கவனம் – பஷில்

Tharani

வரலாற்றில் இன்று- (01.02.2020)

Tharani

கடுமையான பகிடிவதை; மூத்த மாணவனுக்கு தடை!

G. Pragas

Leave a Comment

You have successfully subscribed to the newsletter

There was an error while trying to send your request. Please try again.

NewUthayan will use the information you provide on this form to be in touch with you and to provide updates and marketing.