செய்திகள் பிரதான செய்தி மன்னார்

மன்னாரில் 24 மில்லியன் ரூபா பெறுமதியான கேரளக்கஞ்சா மீட்பு!

மன்னார் கடற்பிராந்தியத்தில் 24 மில்லியன் ரூபா பெறுமதியான கேரளக்கஞ்சா கைப்பற்றப்பட்டுள்ளது.

சம்பவம் தொடர்பில் இரண்டு சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக இலங்கை கடற்படையினர் தெரிவித்தனர்.

சந்தேகநபர்களிடமிருந்து 120 கிலோகிராம் கேரளக்கஞ்சா கைப்பற்றப்பட்டுள்ளது.

கேரளக்கஞ்சாவைக் கடத்த பயன்படுத்தப்பட்ட படகொன்றும் கடற்படையினரால் கைப்பற்றப்பட்டுள்ளது.

சம்பவம் தொடர்பில் இலங்கை கடற்படையினர் விசாரணைகளை விசாரிக்க நடவடிக்கையினை மேற்க்கொண்டுள்ளனர்.

Related posts

தூக்கத்தில் இருந்த கணவனை கல் எறிந்து கொன்ற மனைவி

reka sivalingam

அரச உத்தரவை மீறி தொழிற்சாலைக்கு ஊழியர்களை அழைத்தமைக்கு எதிர்ப்பு!

G. Pragas

12 மாணவர்கள் பிணையில் விடுதலை

reka sivalingam

Leave a Comment

You have successfully subscribed to the newsletter

There was an error while trying to send your request. Please try again.

NewUthayan will use the information you provide on this form to be in touch with you and to provide updates and marketing.