செய்திகள் பிரதான செய்தி மன்னார்

மன்னாருக்கு திடீர் பயணம் சென்ற மஹிந்த

தேர்தல் ஆணையாளர் மஹிந்த தேசப்பிரிய இன்று (13) காலை மன்னாரிற்கு திடீர் விஜயம் மேற்கொண்டார்.

இதன்போது தேர்தல் ஆணையாளர் தேசப்பிரிய மன்னார் மாவட்ட தேர்தல் அலுவலகத்திற்குச் சென்று மாவட்ட உதவி தேர்தல்கள் ஆணையாளர் ஜே.ஜெனிற்றனுடன் கலந்துரையாடினார்.

அதனைத் தொடர்ந்து எதிர்வரும் நாடாளுமன்ற தேர்தலை முன்னிட்டு மன்னார் மாதர் அபிவிருத்தி ஒன்றியத்தின் ஏற்பாட்டில் பெண்களுக்கான வாக்கு வீத அதிகரிப்பை ஊக்கு விக்கும் வகையில் இடம் பெற்ற வீதி நாடகத்தில் தேர்தல் ஆணையாளர் தேசப்பிரிய கலந்து கொண்டிருந்தார்.

Related posts

ரூபாவின் பெறுமதி அதிகரிப்பு..!

Tharani

ஏப்ரல் 10-முதல் 1000 ரூபாய் வழங்கப்படும் – ஜனாதிபதி

G. Pragas

பாசையூரில் கடற்பகுதியில் இளைஞனின் சடலம்!

G. Pragas