செய்திகள் பிரதான செய்தி

மன்னார் உள்ளிட்ட சில இடங்களில் வெப்பநிலை அதிகரிக்கலாம்

நாட்டின் சில பகுதிகளில் இன்று (09 ) வெப்பநிலை அதிகரிப்பு நிலவக்கூடும் என காலநிலை அவதான நிலையம் வெளியிட்ட அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதற்கமைய, வடமேல் மற்றும் மேல் மாகாணங்களிலும் அநுராதபுரம், மன்னார், வவுனியா, முல்லைத்தீவு, மொனராகலை ஆகிய மாவட்டங்களிலும் வெப்பநிலை அதிகரிப்பு நிலவக்கூடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related posts

கொரோனாவால் பாதிக்கப்பட்ட சீனப் பெண் குணமடைந்தார்

G. Pragas

கிணறுகள் வற்றுவது சுனாமி அபாயமல்ல!

G. Pragas

இலஞ்சம் பெற்ற யாழ் இந்துக் கல்லூரி அதிபர் கைது!

G. Pragas