செய்திகள் மன்னார்

மன்னார் ஒருங்கிணைப்பு குழு கூட்டத்தில் சலசலப்பு

மன்னார் ஒருங்கிணைப்பு குழு கூட்டம் இன்று (10) மன்னார் ஒருங்கிணைப்பு குழு தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான காதர் மஸ்தான் தலைமையில் நடைபெற்றது.

இதன்பாேது எருக்கலம்பிட்டி இறால் பண்ணையால் மீன்பிடி, சூழல் பாதிக்கப்படுவதாக பொது அமைப்புகள் குறிப்பிட்டு விவாதம் நடைபெற்றது.

இந்நிலையில் காதர் மஸ்தானிற்கும் அமைப்பின் பிரதிநிதிகளிற்கும் இடையில் வாய்த் தர்க்கம் ஏற்பட்டுள்ளது.

இதனையடுத்து இறால் பண்ணை தொடர்பாக பிரதேச மக்கள், பொது அமைப்புகள், சுகாதார பிரிவினருடன் ஆலோசனை செய்து முடிவு எடுப்பதாக தீர்மானிக்கப்பட்டுள்ளது.

Related posts

பாகிஸ்தானில் பனித்தாக்கம் – 111 பேர் பலி!

reka sivalingam

உலருணவு வழங்கல்

G. Pragas

தடயத்தை தேடி! கொலை எண்: 02 (ஐஸ்பெட்டிக்குள் மனித தலைகள்)

Bavan