in , ,

மன்னாாில் 10 நாட்களில் 26 தொற்றாளர்கள்

மன்னார் மாவட்டத்தில் இம் மாதம் 10 நாட்களுக்குள் 26 கொரோனா தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ள நிலையில் அங்கு தற்போது வரை 533 கொரோனா தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளதாக மன்னார் மாவட்ட பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் மருத்துவர் ரி.வினோதன் தெரிவித்தார்.

அவர் மேலும் ஊடகங்களுக்கு இன்று வியாழக்கிழமை (10) கருத்து தெரிவிக்கையிலேயே இவ்வாறு தொிவித்துள்ளாா்.

மேலும் சமூகத்தில் மேற்கொள்ளப்பட்ட 187 பி.சி.ஆர் பரிசோதனைகளுக்காக அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாகவும் அதன் முடிவுகள் எதிர் பார்க்கப்பட்டுள்ளது.என அவர் மேலும் தெரிவித்தார்.

சுதந்திர தேவி சிலை பாரிஸிலிருந்து நியூயோர்க்கிற்கு

பிறந்து 8 நாட்களேயான குழந்தை பலி!