இந்திய செய்திகள் செய்திகள்

மயாவதியின் செயலாளரிடம் இருந்து 230 கோடி சொத்து பறிமுதல்!

இந்தியா – உத்தர பிரதேசம் மாநிலத்தின் முன்னாள் முதல் மந்திரியாக பதவி வகித்தவர் மாயாவதியின் செயலாளராக பதவி வகித்தவர் நெட் ராம்.

அவரிடம் இருந்து சுமார் 230 கோடி ரூபாய் மதிப்பிலான பினாமி சொத்துக்களை வருமான வரித்துறை இன்று பறிமுதல் செய்துள்ளது.

டெல்லி, நொய்டா, கொல்கத்தா மற்றும் மும்பையில் உள்ள சுமார் 19 அசையா சொத்துக்களும் இதில் அடங்கும்.

Related posts

பலாலி கிழக்கு மக்கள் நிலமற்றவர்களாக இருக்கின்றனர்

G. Pragas

நாடாளுமன்றம் ஒத்திவைக்கப்பட்டது!

G. Pragas

நாளை யாழ் வருகிறார் கோத்தாபய

G. Pragas

Leave a Comment