கிழக்கு மாகாணம் செய்திகள் பிந்திய செய்திகள்

மரக்கடத்தலில் ஈடுபட்ட மூவருக்கு அபராதம்!

மட்டக்களப்பு – வாழைச்சேனை வட்டார வன திணைக்களத்திற்கு சொந்தமான பொண்டுகள்சேனை பகுதியில் சட்டவிரோதமான முறையில் மணல் அகழ்வில் ஈடுபட்ட மூன்று சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டதுடன் ஒரு உழவு இயந்திரமும் கைப்பற்றப்பட்டுள்ளது.

இதன்போது கைது செய்யப்பட்ட சந்தேக நபர்கள் மூவரையும் வாழைச்சேனை மாவட்ட நீதிவான் நீதிமன்றில் ஆஜர்ப்படுத்தப்பட்ட நிலையில் மூவரும் தலா ஒரு இலட்சம் ரூபாய் சரீரப் பிணையில் விடுதலை செய்யப்பட்டுள்ளனர். (150)

Related posts

கட்சி முடிவுகளை மக்கள் மீது திணிக்கும் அரசியலை மாற்றுக

G. Pragas

யாழில் பிரபல அரசியல் ஆய்வாளர் வீட்டில் கொள்ளை! இலக்கு வேறாக இருக்கலாமென சந்தேகம்!

G. Pragas

மீசாலையில் யுவதி தற்கொலை!

G. Pragas