செய்திகள் வணிகம்

மரக்கறிகளின் விலை அதிகரிப்பு

மரக்கறிகளின் விலை அதிகரித்துள்ளதாக தம்புள்ளை பொருளாதார மத்திய நிலையம் தெரிவித்துள்ளது.

அந்த வகையில், லீக்ஸ், கரட், பீட்ரூட் மற்றும் போஞ்சி உள்ளிட்ட மரக்கறிகளின் விலை 60 வீதத்தால் அதிகரிக்கப்பட்டுள்ளது.

வெண்டிக்காய், பயற்றங்காய், புடலங்காய், பாகற்காய், கத்தரிக்காய் உட்பட்ட மரக்கறிகளின் விலை 100 வீதத்தால் அதிகரித்துள்ளது.

Related posts

உலக நாடுகளை அச்சுறுத்தும் கொரோனா

reka sivalingam

இன்றைய நாள் இராசி பலன்கள் (30/12) – உங்களுக்கு எப்படி!

Bavan

இந்த வருடம் ஆறு படங்கள் கைவசம்; சந்தானம் அதிரடி!

Bavan