கிழக்கு மாகாணம் செய்திகள்

மரணித்த இராணுவ வீரருக்கு கொரோனா இல்லை!

அம்பாறை – காஞ்சிரங்குடா இராணுவ முகாமிலிருந்து இறந்த இராணுவ வீரருக்கு கொரோனா தொற்று கிடையாது என கல்முனைப் பிராந்திய சுகாதார சேவைப் பணிப்பாளர் கு.சுகுணன் அறிவித்துள்ளார்.

இன்று (23) இடம்பெற்ற ஊடக சந்திப்பில் இதனை அவர் தெரிவித்தார்.

Related posts

இலங்கையில் 2-வது கொரோனா நோயாளி – உறுதியானது!

G. Pragas

தேரர்களின் அராஜகத்தை கண்டித்து நாளை போராட்டம்!

G. Pragas

மன்னார் மனித புதைகுழி; சட்டத்தரணிகள் எதிர்ப்பு

Tharani