செய்திகள் பிரதான செய்தி

மரண அச்சுறுத்தலுக்கு உள்ளாகிய சிறை அதிகாரிகளுக்கு பாதுகாப்பு!

உயிர் அச்சுறுத்தல் விடுக்கப்பட்டுள்ள சிறைச்சாலை அதிகாரிகளுக்கு விசேட புலனாய்வு பிரிவின் பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளது.

இதன்படி சிரேஷ்ட அதிகாரிகள் மூவர், பூசா, அங்குனுகொலபெலஸ்ஸ, நீர்கொழும்பு மற்றும் கொழும்பு விளக்கமறியல் சிறையின் அத்தியட்சகர்களுக்கு விசேட பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளதாக சிறைச்சாலைகள் திணைக்களம் தெரிவித்துள்ளது.

சிறைச்சாலை புலனாய்வுப் பிரிவினால் இந்த பாதுகாப்பு நடைமுறை முன்னெடுக்கப்பட்டுள்ளது.

Related posts

உலக பாரம்பரிய தினம் – ஏப்ரல் 18

Tharani

அரச பேருந்து சபையினர் பணிப் பகிஸ்கரிப்பு!

Tharani

புலமைப்பரிசில் மாணவர்களை மேன் முறையீடு செய்ய கோரிக்கை

Tharani