செய்திகள்

மரண தண்டனையை நிறைவேற்றும் தடை நீடிப்பு

இலங்கையில் மரண தண்டனையை நிறைவேற்றுவதற்கு விதிக்கப்பட்ட தடை மேலும் நீடிக்கப்பட்டுள்ளது.

இதன்படி மரண தண்டனையை நிறைவேற்றுவதற்கு விதிக்கப்பட்ட தடையை 2020ம் ஆண்டு மார்ச் மாதம் இருபதாம் திகதி வரை நீடித்து உச்ச நீதிமன்றம் இன்று (09) உத்தரவிட்டுள்ளது.

Related posts

மதியம் வரையில் 50% வாக்குப் பதிவு

G. Pragas

துல்லியமான பந்துவீச்சால் சுழிபுரம் விக்டோரியா கல்லூரி வெற்றி!

G. Pragas

ஜனாதிபதிக்கு ஓய்வின் பின்னரும் விசேட பாதுகாப்பு!

G. Pragas

Leave a Comment