செய்திகள் பிரதான செய்தி

மரண தண்டனை கைதியான பெருமுன வேட்பாளர் பிரேமலால் மேன்முறையீடு!

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் இரத்தினபுரி மாவட்ட வேட்பாளரும் முன்னாள் எம்பியுமான மரண தண்டனை கைதி பிரேமலால் ஜயசேகர மேன் முறையீட்டு நீதிமன்றில் தனது தண்டனைக்கு எதிராக மனுத் தாக்கல் செய்துள்ளார்.

2015ம் ஆண்டு ஜனாதிபதித் தேர்தலின் போது ஒருவரை சுட்டுக் கொன்ற வழக்கில் இவர் உட்பட மூவருக்கு கடந்த வாரம் மரண தண்டனை விதித்து தீர்ப்பளிக்கப்பட்டது.

இந்நிலையில் அந்த தீர்ப்பினை இரத்து செய்யக் கோரி அவரது சட்டத்தரணி இந்த மனுவை தாக்கலை செய்துள்ளார்.

Related posts

மத அனுஷ்டானங்களை மேற்கொள்ள அஞ்சத் தேவையில்லை- மஹ்ரூப்

கதிர்

கொரோனா எண்ணிக்கை 925; நேற்று மட்டும் 10 பேர்

G. Pragas

வரலாற்றில் இன்று: ஜனவரி 09

Tharani