செய்திகள் பிரதான செய்தி

மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார் ரவிகரன்

முன்னாள் வடமாகாணசபை உறுப்பினர் துரைராசா ரவிகரன் சுகயீனம் காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

நேற்றைய தினம், உயர் குருதி அழுத்தம் காரணமாக முல்லைத்தீவு மாவட்ட மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சைபெற்றுவந்த நிலையில், தொடர்ந்து மேலதிக சிகிச்சைக்காக யாழ் போதனா மருத்துவமனைக்கு மாற்றப்பட்டுள்ளார்.

அங்கு அவர் தொடர்ந்தம் சிகிச்சைபெற்று வருகின்றமையும் குறிப்பிடத்தக்கது.

Related posts

பாம்பு கடித்து ஒருவர் பலி

கதிர்

சாதாரண தரப் பரீட்சார்த்திகளுக்கு ஆலோசனை

Tharani

போலி நிறுவனத்திற்கு 200 கோடி வழங்கி ஏமாந்த இலங்கை அரசு

G. Pragas